தன்னைத் தானே முதலமைச்சராக்கிய டக்ளஸ்
வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தான் விருப்பியுள்ளதை, ஏற்கனவே அரசாங் கத்திடம் தெரிவித்துள்ளதாகவும், இத னடிப்படையில் அமைச்சரவையில் இருந்து எதிர்காலத்தில் விலக போவதாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வட மாகாண சபையை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும், இதற்காக அரசு பெரும் பங்களிப்புகளை செய்கின்றதொனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment