எனது தந்தைக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கா விட்டால் நான் அமைச்சர் பதவியை துறப்பேன்.
தனது தந்தை பேர்ட்டி பிரேம்லால் திசாநாயக்காவுக்கு வடமேல் மாகாண முதலமைச்சர் பதவி மீண்டும் வழங்காது விட்டால், தான் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக இளைஞர் அலுவல்கள் பிரதி அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெறவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் போது தங்களுக்கு கெபினட் அமைச்சர் பதவி கிடைக்கவிருப்பதாக தெரிவிக்கப்டுவது உண்மையா என்ற ஒரு ஊடகத்தின் கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
0 comments :
Post a Comment