விமானப்படையின் புதிய ஊடகபேச்சாளராக வின்க் கொமாண்டர் ஸராஷ் ஜலடின் நியமனம்
விமானப்படையின் புதிய ஊடக பேச்சாளராக வின்க் கொமாண்டர் ஸராஷ் ஜலடின், விமானப்படை தளபதி மார்சல் ஹர்ஸ அபேவிக்ரமவால் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். வின்க் கொமாண்டர் சிராஷ் ஜலடின் கடந்த 1989 ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்துள்ளதுடன் 1992 ஆம் ஆண்டு உயர் அதிகாரியாக பதவி நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment