Sunday, September 16, 2012

நியூசீலாந்து பல்கலைக்கத்திற்கும் கொத்தலாவல பல்கலைக் கழகத்திற்குமிடையில் ஒப்பந்தம்.

நியுசீலாந்தின் புகழ் பெற்ற 5000 மாண வர்களைக் கொண்ட மசே பல்கலைக் கழகத்துடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளது.

இதன்படி, மருத்துவம், பொறியியல், சமூகவியல், கரையோர மற்றும் பேரழிவு முகாமைத்துவம், ஆய்வு அபிவிருத்தி போன்ற பல புதிய துறைகள் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக் கழகத்தில் ஆரம்பமாகவிருக்கின்றது.

அத்துடன், இரு பல்கலைக் கழகங்களுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் மாணவர் பரிமாற்றும் செய்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com