Thursday, September 13, 2012

மேலதிக மாவட்ட நீதிபதி அரவிந்த சில்வா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி அரவிந்த பெரேரா நீதிச் சேவை ஆணைக் குழுவினால்(JSC) இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கீனங்கள், ஊழல்கள் தொடர்பாக இவருக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுக்கள் வந்துள்ளதாகவும், அவற்றைப் பரிசீலனை செய்தே இந்த முடிவுக்கு வந்ததாகவும். ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வங்கிகள், மற்றும் கடன்வழங்கும் நிறுவனங்களுக்கு இவர் 20 மில்லியன் ரூபாவரை கடன் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இவர் களுத்துறையைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான சிரிபெரேராவின் மகனாவார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com