ஐயகோ ! ஐநாவில் இம்முறை தமிழ் ஒலிக்காது
ஐக்கிய நாடுகள் சபையின் 67 வது பொதுக் கூட்டத்தில், இம்முறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக வெளிநாட்டமைச்சர் பேரா. ஜி. எல். பீரிஸ், அமைச்சர்களான அனுர பிரியதர்சன யாப்பா, டலஸ் அலகப் பெருமா, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமாகும் இக்கூட்டத் தொடரில் சட்டவாட்சி என்ற தொனிப் பொருளில் பேரா. ஜி.எல்.பீரிஸ் உரையாற்றுவார்.
0 comments :
Post a Comment