மேற்கு மாகாணத்தில் மாத்திரம் நாளொன்றுக்கு 300 திருமணங்கள் முறிகின்றன
மேற்கு மாகாணத்தில் மாத்திரம், நாள்தோறும் 300 திருமணங்கள் முறிவதாக (விவாகரத்து) சமூக சேவைத் திணைளக்களம் தெரிவிக் கின்றது. குடும்ப உறவுகள் நலிவுற்று வருவதே இதற்கான காரணம் என்று தனது ஆய்வின் ஊடாக அறிய வந்துள்ளதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
அத்துடன், குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மார்கள் 3892 பேர் மேற்கு மாகாணத்தில் மாத்திரம் இருப்பதாகவும், சிற்றகவைத் தாய்மார்கள் கிராமப் புறங்களில் அதிகளவில் காணப்படுவதாகவும், இது சமூகம் ஏற்றுக் கொண்ட உயர் நெறிகளின் வீழ்ச்சியைக் காட்டுகின்றது என, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி அனுசா கோகுல குறிப்பிடுகின்றார்.
0 comments :
Post a Comment