சரத்தின் புதிய அரசியல் கட்சி தனது முதலாவது மாநாட்டை 18ம் திகதி நடாத்துகின்றாம்
சரத் பொன்சேகாவின் புதிய அரசியல் கட்சி 18ம் திகதி கொழும்பு ஹைட்பார்க்கில் தனது முதலாவது மாநாட்டை நடாத்துகின்றது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் பெயர் என்ன, அதில் பதவி வகிப்பவர்கள் யார் என்ற விபரம் ஒன்றும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை
இப்புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் அண்மையில் குருணாகலையில் நடைபெற்ற கூட்டத்தில் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.
0 comments :
Post a Comment