மனிதத் தன்மையற்ற படுகொலை உட்பட கடுங்குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகள் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்திருப்பதால் அத்தகைய கைதிகயில் முதலாவதாக யாரைத் தூக்கிடலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சிறைச்சாலையிலிருந்து அறிய முடிகின்றது.. தூக்கு மரங்கள் தயாராக இருக்கின்றன.
மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிடவும் நாள் நேரத்தைக் குறிப்பிடவும் சகல அதிகாரம் கொண்டவர் ஜனாதிபதி. கடைசியாக இந்த நாட்டில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது 1976 ஜூன் 23ம் திகதிதான். அதற்குப்பின் ஆயிரக் கணக்கானவர்கள் சட்டபூர்வமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார் என்தை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
No comments:
Post a Comment