கொழும்பு – பதுளை ரயிலில் பிரான்ஸ் பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்
கொழும்பு – பதுளைக்கான சேவையில் ஈடுபடும் ரயிலில் பயணித்த பிரான்ஸ் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபரை ரயில் திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துபொலிஸில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் குறித்த நபர் ரயிலின் உணவகத்தில் பணியாற்றுபவர் எனவும், மென்பானங்களை கொள்வனவு செய்ய குறித்த வெளிநாட்டு பெண் உணவகத்திற்கு சென்ற போதே வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment