விமல் வீரவன்ச வைத்தியசாலையில் அனுமதி!
அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் குருநாகல் வைத்திசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். அவரது நிலைமைகள் மிகவும் நுணுக்கமாக அவதானிக்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இவர் தற்போது கொழும்பு வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிந்திக்கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment