ரணிலின் ரிமோட் மகிந்தவின் கையில் – மகிந்தானந்த அலுத்கமகே.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் ரிமோட் கொன்ரோல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கையில் இருக்கின்றது எனவும், அவர் ஆட்டுவிக்கின்றபடி ரணில் ஆடுவார் என்று கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் மகிந்தானந்த அலுதகமகே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி இப்போது இல்லை. ரணில் கோஷ்டி, சரத் கோஷ்டி, சஜித் கோஷ்டி என்று அது பல துண்டாகி விட்டது என்று அமைச்சர் மகிந்தானந்த அலுதகமகே தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment