Thursday, August 9, 2012

இலண்டன் ஒலிம்பிக்! பிரித்தானிய கொடிக்கருகில் புலிக்கொடி.

இலண்டனில் ஒலிம்பிக் கிராமத்துக்கு அண்மையில் உள்ள ஸ்ட்ராட்ரட ஃபர்ட் என்ற இடத்தில் பிரித்தானிய கொடியுடன் புலிக் கொடியையும் பறக்க விட்ட எல்.ரி.ரி.ஈ யினர் இலங்கைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருக்கின்றனர் என தெரியவருகின்றது.

இலண்டனில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இடம் பெறும் காலத்தில் இங்கிலாந்தில் வசிக்கும் எவரும் அரசியல் அல்லது வேறு நாமொன்றின் பிரச்சினை தொடர்பாக பிரச்சாரங்களை செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே புலம்பெயர் எல்.ரி.ரி.ஈ யினர் இவ்வாறு செய்கின்றார்கள்.

நாடு அமைதியடைந்துள்ளதால் இங்கிலாந்தில் இருக்கும் இலங்கை அகதிகளை திருப்பியனுப்ப வேண்டும் என்ற ஜனாதிபதியின் கோரிக்கைக்கு எதிராக, அவர்களைத் திருப்பியனுப்புவதைத் தடுப்பதற்காகவே அவர்கள் இவ்வாறு செய்கின்றனர் என தெரியவருகின்றது.

1 comment:

  1. கேவலம் கெட்ட புலிபினாமி மூதேவிகள்ந இதுவரைக்கும் என்னத்தை தான் உருப்படியாக சிந்தித்து செய்ததுகள்?.
    ஈழத்தமிழினத்தை கோவணத்துடன் நடுத்தெருவில் விட்டதுமட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் தமிழினத்தையும்
    சந்திக்கு இழுத்து நாறடிக்குதுகள். இதுகளின் செயல்பாடுகள் எல்லாம் தமிழினத்திற்கு மிகவும் அவமானம்.

    ReplyDelete