வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்த சடலங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment