பருத்தித்துறை ஜெட்டி மீண்டும் மக்களிடம்.
புலிகளின் செயற்பாடுகளால் செயலற்றுப் போய் பல்லாண்டுகள் மட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்த வரலாற்றப் புகழ்மிக்க பருத்தித்துறை இறங்குதுறை (ஜெட்டி) யாழ்ப்பாணத்தில் மீன்பிடித் தொழில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக, ஆகஸ்டு 19 திகதி, 521 வது பிரிகேட் படையால் ஏறபாடு செய்யப்பட்டிருந்த ஒரு சிறிய நிகழ்ச்சில் மீனவரிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜெட்டி 1875 ம் ஆண்டில் பிரித்தானியரால் கட்டப்பட்டது. மேற்படி நிகழ்வில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment