அலுகோசுக்களுக்கு சீருடை.
மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுவருகின்ற நிலையில் தண்டைனையை நிறைவேற்றுவதற்காக தெரிவு செய்யப்படவுள்ள அலுகோசுகளுக்கு சீருடை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அலுகோசுகளை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 28, 29 ம் திகதிகளில் சிறைச்சாலைகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
அலுகோசுகள், உப அலுகோசுகள் பதவிக்காக 178 மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் ஊதியம் இல்லாமல் இத்தொழிலை மேற்கொள்ள முன்வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
1 comments :
ராஜபக்ச சகோதராயாக்கள் பிரபாகரனின் மண்டையில் கொத்தி போட்டாங்கள், அவன் உயிரோடு இருந்திருந்தால் எப்பாடுபட்டாவது இந்த வேலையில் நான் நுழைந்திருப்பேன்.
Post a Comment