Thursday, August 9, 2012

நாளை முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன

நாளை முதல் பருப்பு அரிசி, சீனி, டின்மீன், உள்ளிட்ட எட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப் படவுள்ளதாக வர்தக நுகர்வோர் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாட்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமையவே இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுவதாகவும், லங்கா சத்தோச ஊடாக மாத்திரம், இந்த பொருட்களை குறைந்த விலைகளில் நாளை முதல் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment