கற்றுக்கொண்ட பாடம் மற்றும் மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நாலாவது காணி ஆணையம் ஒன்றை நிறுவபடுமெனவும், கற்றுக்கொண்ட பாடம் மற்றும் மறுசீரமைப்பு ஆணையத்தில் காணிப் பிரச்சினை சம்பந்தமான பரிந்துரைகள் பல முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ற திட்டத்தனை முன்வைக்கப்படும் என்று செயற்பாட்டுத் திட்டக்குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment