ரிஎம்விபி யிடம் ஆயுதங்கள் இல்லையாம்!
நாம் ஜனநாயக ரீதியிலேயே அரசியல் நடத்துவதாக தெரிவிக்கும் ரிம்விபி தமது கட்சி ஆயுதங்களுடன் செயற்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாகவும் யுத்தம் முடிவடைந்தவுடன் தம்மிடமிருந்த அனைத்து ஆயதங்களையும் ஒப்படைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் எமது கட்சி சிறந்த செயற்பாட்டுடன் கூடியவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகவும் அவர்களின் வரலாறு தொடர்பாக வினவினால் தமக்கு விளக்கமளிக்க முடியுமென்றும் அக்கட்சியின் பொது செயலாளர் பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment