வதைமுகாம் சுற்றி வளைப்பு.
கொழும்புப் பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலக உறுப்பினர் ஒருவர் மாவனல்லையில் நடாத்திவந்த வதைமுகாம் ஒன்று கொழும்பு குற்றத் தடுப்பு பொலிசாரால் சுற்றி வளைக்கப்பட்டது. நாட்டிலுள்ள வர்த்தகர்களைக் கடத்திக் கொண்டுபோய் வதை செய்து கப்பம் பெறுவதற்கு இந்த வதை முகாம் பயன்பட்டுள்ளதாக் தெரிய வருகின்றது. இது தொடர்பாக 4 முஸ்லிம்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment