Friday, August 3, 2012

பணிப்பெண் மார்பகத்தில் ஊசிகள்!

குவைத்தில் வீட்டுப்பணிப் பெண்ணாக பணியாற்றச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர், குவைத்திலுள்ள  இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் தனது மார்பகத்தில் ஊசிகள் குத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.

ஒரு பிள்ளையின் தாயான இப்பெண் இ நாடு திரும்பிய நிலையில், மேற்படி இரு ஊசிகளை அகற்றுவதற்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்மணியையும் அவரது கணவரையும் படங்களில் காணலாம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com