Wednesday, August 15, 2012

ஏன் தடை செய்யக் கூடாது. காரணம் காட்டுவீர். இந்திய நியாய சபை புலிகளுக்குப் உத்தரவு.

புது டில்லியில் உள்ள கட்ட முரணான செயற்பாடுகள் (தடுத்தல்) நியாய மன்றம், 1967 ம் ஆண்டின் 37 ம் இலக்க சட்டமுரணான செயற்பாடுகள் (தடுத்தல்) கட்ட ஏற்பாடுகளுக்கு அமைய விடுதலைப் புலிகள் அமைப்பை எஸ்.ஓ. 1062(ஈ) இலக்கம் கொண்ட 2012ஃ5ஃ14 ம் திகதிய கெசகற் அறிவித்தலின்படி ஒரு சட்ட பூர்வமற்ற அமைப்பாக பிரகடனம் செய்துள்ளது. இந்த்த் தடையானது மேல் நீதிமன்ற நீதிபாதி வி. கே. ஜெயினின் தலைமையிலான நியாய மன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்வதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளது.

மேற்படி சட்டத்தின் 4(2) ம் பிரிவுக்கு அமைய தங்கள் அமைப்பை ஒரு சட்ட முரணான அமைப்பாக ஏன் பிரகடனப்படுத்தக் கூடாது என்பதற்கான காரணத்தை 3-0 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு பணித்துள்ள நியாய சபை மீண்டும் ஆகஸ்டு 27 ம் திதகதி நியாய சபையில் சமூகமளிக்குமாறும் புலிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com