சரி ஆர் இந்த பொன்தியாகம். இவரது குடும்பத்தில் 03பேர் புலிகள் அமைப்பில் இருந்து இறந்தவர்கள் ஆனால் பல குடும்பத்தில் 03பேர் இறந்துள்ளார்கள். விசேடமாக வடமறாட்சியில் பல குடும்பங்கள் 4 சகோதரர்களை புலிகள் அமைப்பில் இணைத்த வரலாறும் உள்ளது. ஆனால் இந்த பொன்தியாகம் ஆரம்பம் முதலே மாவீரர் பணிமனை பொறுப்பாளராக இருந்தவர். பொதுவாகவே புலிகளின் அரசியல் காரியாலயங்கள் 8 மணிக்கு ஆரம்பித்து பின்னேரம் 4 மணிக்கு பூட்டிவிடுவார்கள். அதன்பின்னர் காரியாலத்தில் பொறுப்பு என்றால் அது மாவீரர்பனிமனை பொன்தியாகமாகத்தான் இருப்பார்.
அதே நேரம் மாவீரர் பணிமனை பெண்கள் பிரிவு பொறுப்பாளராக இருப்பது அரசு அக்கா. இருவருமே தனிமையில் இருப்பார்கள். ஆனால் அரசக்கா திருமணம் முடிக்காதவ. இருவரும் பாலியல் சேட்டைகளில் காமசூத்திரத்தை வெல்கிறார்கள் என்பதை அறிந்த புலிகளின் உளவுப்பிரிவினர் வீடியோ கமறா சகிதம் பொன்தியாமும் அரசக்காவும் தங்கி இருக்கும் முகாமை சுற்றிவளைத்து அவர்களின் இரவுப்பொழுதை வீடியோ செய்தனர். இருவரும் இரவில் பாலியல் அந்தரங்கத்தில் ஈடுபடுவதை வீடியோ செய்த புலிகளின் உளவுப்பிரிவினர் பிரபாகரனுக்கு போட்டுக்காட்டி இதே பாருங்கள் மாவீரர் பணிமனை பொறுப்பாளர் இரவில் அரசக்காவுடன் செய்யும் திருவிழையாடல் என போட்டு காட்டவே பிரபாகரன் இதை அம்பலபடுத்தினால் ஒட்டு மொதத்த மாவீரருக்கே அவமரியாதையாகிவிடும் என்று பொல்லு தியாகத்தை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பி உள்ளார்.
பொன்தியாகம் அதன்பின்னரும் சும்மா இருந்தபாடு இல்லை. விசுவமடுவில் மாவீரர் பனிமனையில் இருந்த தட்டச்சு செய்து பெண்ணின் மார்பத்தில் கையை விட்டு சில்மிசம் செய்யவே புலிகளின் விசாரனை பிரிவினரால் கடுமையாக எச்சரிக்கபட்டு விடுதலையானவர். தற்போது குறித்த பொன்தியாகம் இந்தியாவில் இருந்து பிறான்ஸ் வருவதற்கு பணம் திரட்டுகிறார்.
பொன் தியாகம் எனப்படும் பொல்லு தியாகத்தை ஜரோப்பாவிற்கு கூட்டிவர என்று வினாயம் குழுவின் தமிழ்அரசன் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். France வரை கொண்டு வர 20 ஆயிரம் ஈரோக்கள் செலவாகும் என ஆட்கடத்தும் முகவர் தெரிவித்துள்ளாராம். ஆனால் இதுவரை 45 ஆயிரம் யூரோக்கள் சேகரிக்கபட்டுள்ளபோதும் இன்னும் 20 ஆயிரம் யூரோக்கள் சேரவில்லை என்று தமிழரசன் தெரிவித்து வருகிறார்.
பொன் தியாகம் பற்றி சில விடயங்களை நாம் கட்டாயம் சொல்ல வேண்டும். பொன்தியாகத்தின் மகள் வசந்தி நோர்வேயில் தமிழ் பெண்கள் அமைப்பின் தலைவராக உள்ளார். அவர் வருடம் தோறும் தமிழ் பெண்கள் அமைப்புக்கு என்று பல ஆயிரம் குறோணர்களை பணமாக பெற்று வருகிறார். இவருடைய வருட ஊதியம் அண்ணளவாக 3 இலட்சம் நோர்வே குறோணர்கள்.
பொன்தியாகம் வன்னியில் இருந்து வந்து வவுனியாவில் இராணுவத்தினரிடம் சரணடைந்து முகாமல் இருந்த புலி உறுப்பினர்களை காட்டி கொடுத்தபோது அவரை மீட்டு தருமாறு நோர்வே அரசிடம் மகயர் கோடுத்தவள் இந்த வசந்தி. ஆனால் தனக்கு உலகில் பிள்ளைகள் உறவினர் இல்லை என்று கூறி மாதம்தோறும் ஜரோப்பிய புலிகளிடம் பணம் கேட்கிறார் இந்தியாவில் இருக்கும் பொன்தியாகம்.
அப்பாவி தமிழ் இளைஞர், யுவதிகளின் உயிர்களை அநியாமாக பலிகொடுத்த கொடூர அரக்கனின் சுடலை காத்த பிசாசு
ReplyDeleteஎப்படி மண்டையில் கொத்து வாங்காமல் தப்பியது?
சரி, எப்படி இவர் இந்தியா சென்றார்?
ReplyDelete