புத்தரின் உருவத்தை காலணியில் வரைந்த அமெரிக்கா! பௌத்த சமூகம் கடும் ஆட்சேபனை
அமெரிக்காவில், கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட "ஐகொன் சூஸ்" எனப்படும் சப்பாத்துக் கம்பனி புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சப்பாத்து க்களை விற்பனை செய்வதையிட்டு அங்கு வாழும் தீபேத்திய, பூட்டானிய மற்றும் பௌத்த சமூகங்கள் கடும் ஆட்சேபனையை தெரிவித்துள்ளன.
அந்த சப்பாத்துக்ளை சந்தையில் இருந்து மீளப் பெறுமாறு கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளதுடன் பேஸ் புக் ஊடாகவும் ஆயிரக்கணக்கான கண்டனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. உலகில் மிகப் பெரிய பௌத்த நாடான சீனா, ஜப்பான், மற்றும் இந்தோசீன பௌத்த நாடுகள் இதைப்பற்றி அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. அவர்களுக்கெல்லாம் முதலில் பொருளாதாரம் மற்றவை யெல்லாம் இரண்டாம் பட்சமே.
0 comments :
Post a Comment