இலங்கைக்கு வந்திருந்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துள்ளது. அதன்போது ஒருவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி அவருக்கு தான் வயிற்றுவலிக்குப் பயன்படுத்தும் குளிசையொன்றைக் கொடுத்தகாவும் அறிய முடிகின்றது. இலங்கை சமையலறைகளில் தயாரிக்கப்படும் உணவு பெரும்பாலான வெளிநாட்டவருக்கு ஒத்துவருவதில்லை என்று கூறியுள்ளார் ஜனாதிபதி.
இஞ்சி மற்றும் பாணி உள்ளிட்ட மருந்துகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த குளிசை உங்களுக்கு சுகம் தருமானால் எனக்கும் சுகம் தரும் என்று அந்த பிரித்தானிய பா. உ. கூறியுள்ளார்.
No comments:
Post a Comment