சரத் பொன்சேகாவுக்கு எதிராகத் தீர்ப்பளித்தவர் காலமானார்.
2010 ல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக தீர்ப்பளித்த மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ.பி. ஜயதிலக்க 18 ம் திகதி காலமானார். இவர் இலங்கை இராணுவ தொண்டர் படையின் கொமாண்டராகவும், இலங்கை சிங்க படைப்பிரிவின் கேணலாகவும், இராணுவ பௌத்த அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.
மேஜர் ஜெனரல் எச்.எல். வீரதுங்க தலைமையிலான முதலாவது இராணுவ நீதி மனறத்தில் மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ.பி. ஜயதிலக்க மற்றும் டப்.ஜே.எஸ்.பெர்ணான்டோ ஆகியோர் அங்கம் வகித்தனர் எனபது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment