இருபெண்களை விமானி அறையில் வைத்துக் கொண்டு வினாமமோட்டிய நம்மட விமானி.
வெள்ளிக்கிமை இரவு 9.15க்கு பெங்களூரில் இருந்து கொழுபுக்குப் பறந்த வானூர்தியில் விமானமோட்டி வானூர்தி ஒழுங்கு விதிகளை மீறியும் பயணிகளின் பாதுகாப்பை அலட்சியம் செய்தும் இரண்டு பெண்கள் மற்றும் பியர் போத்தல்களுடன் யின் அறையில் தன்னோடு இருக்கச் செய்துள்ளார். ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸின் யூஎல் 172 ம் இலக்க வானூர்தியன் விமானி. பயணிகளின் எதிர்ப்பு மற்றும் அச்சம் எதனையும் கருத்தில்கொள்ளாது தங்கள் கசின் என்று கூறிக் கொண்டு பயணம் முடிவடையும் வரையும் பெண்கள் இருவரையும் விமானமோட்டி அறையிலேயே கொண்டுவந்துள்ளார்.
விமானியின் மேற்படி அசட்டை தொடர்பாக குறித்த வானூர்தியில் பயணித்த கௌதம் உதயசங்கர் என்பவர் வானூர்தி நிலையத்தில் இருந்தே டெக்கான் குரோனிகலுக்குத் தெரிவிதுள்ளார்.
0 comments :
Post a Comment