ரங்கே பண்டாரவின் மனைவி பேயாடட்ம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பா.ம.உறுப்பினர் ரங்கே பண்டாரவால் தாக்கப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருதுவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரின் மனைவி, தாக்குதல் சம்பவத்தை நீங்கள்தான் ஊடகத்துக்குச் சொன்னீர்கள் என்று மருத்துவமனை ஊழியர்களுக் கெதிராக கொதித்தெழுந்து பேயாட்டம் ஆடியுள்ளார், நீங்கள்தான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள், நீங்கள்தான் இதனை நாடு பூராவும் பரப்பினீர்கள் என்று வசைமாரி பொழிந்த அவர், பலவந்தமாக டிக்கற் வெட்டிக் கொண்டு வெளியேறியுள்ளார்.
மருத்துவமனையினர் அவருக்குப் பதிலளிக்கவில்லை.
0 comments :
Post a Comment