Friday, August 24, 2012

மாணவர்களுக்கு கழிவு விலையில் விமான டிக்கட்- ஸ்ரீ லங்கள் ஏர்லைன்

இலங்கையின் தேசிய வானூர்திச் சேவையா ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் வெளிநாடுகளில் உயர் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு 10% கழிவு விலையில் டிக்கட்,மற்றும் மேலதிக 10 கிலோ பொதிகளை கொண்டு செல்லும் வசதிகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் சேவையின் வலைப்பின்னனுக்குள் உள்ளடங்கும் நாடுகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கே இந்த வசதி வழங்கப்படுகின்றது. முதலாவது ஒன்லைன் டிக்கட்டுக்கு 5% மும், அதனை தொடர்ந்து 10% வழங்குவதாக தெரிவித்துள்ளது.

2013 மார்ச் வரை ஃப்ளைஸ்மைல் இந்த திட்டம் வலுவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com