பாடசாலைகளில் பொலிஸ் புத்தகம்.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துன்புறுத்தல் பாடசாலைகளில் அதிகரித்து வருவதால், நாட்டின் சகல பாடசாலைகளிலும் பொலிஸ் முறைப் பாட்டுப் புத்தகம் வைக்கும்படி பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்க்கோன் சகல பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படும் மாணவர்கள் இதில் தமது முறைப்பாட்டை பதியலாம். தற்போது அதிகமான மாணவர்கள் பயிலும் பாடசாலைகளில் வைக்கப்படும் இந்த முறைப்பாட்டுப் புத்தகம் விரைவில் சகல பாடசாலைகளிலும் வைக்கப்படும் என்று அறிய முடிகின்றது.
0 comments :
Post a Comment