சிறுவருத்தத்திற்கும் சிங்கப்பூர் ஓடுகின்றார் பிரதமர். ஜேவிபி
இரஜரட்டை பிரதேசம் முழுவதும் 3000 க்கு மேலான மக்கள் சிறிநீரக நோயால் அவதிப்படுகின்றனர். இந்த மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகாலத்தில 6000 பேர் சிறுநீரக நோயால் இறந்துள்ளனர். இதற்கு அரசாங்கம் எந்த வித பரிகாரத்தையும் காணவில்லை. ஆனால், பிரதமரோ சிறு வருத்த்துக்குக் கூட சிங்கப்பூருக்குப் போய் வருகின்றார் என்று மவிமு பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க ஹிங்ழூரக்கொடையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கூறினார்.
பொது மக்களுக்கு அரசாங்க மருத்துவ மனைகளில் வில்லைகள் கூட ஒழுங்காகக் கிடைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment