ஈரானில் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் கல்வி பயில தடை
ஈரானில் உள்ள பல்கலைக் கழகங்களில் மாணவிகள் பட்டபடிப்பு படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து படிக்க கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 36 பல்கலைக்கழகங்கள் பி.ஏ. மற்றும் பி.எஸ்.சி. படிப்புகளில் மாணவிகளை சேர்க்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இன்னும் சுமார் 35 பல்கலைக்கழகங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பெண்களுக் கென்றே தனியாக பல்கலை கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்துள்ளது.
0 comments :
Post a Comment