பெயர் : செல்வம் அடைக்கலநாதன்
வயது : ஆள்தான் குண்டு வயது நாற்பதுடன் இரண்டு
தொழில் : அரசியல் என்று சொல்கிறார்கள்
உண்மையான தொழில் : கொமினிகேஷன் தொழிலதிபர்
சைட் பிஸினஸ் : ஆட்கடத்தல் (வெளிநாடுகளுக்கு) என்று சொன்னால் அவருக்கு கோபம் வரும்
வருமானம் : நாலாபக்கத்திலிருந்தும் குறைவில்லாது வருகிறது
பொழுது போக்கு : மன்னாருக்கும் கொழும்பிற்கும் அடிக்கடி போய் வருவது
அதிகம் இரசிப்பது : ஆர்ப்பாட்டம் நடத்தும்போது எடுத்த படங்கள் வீடியோ
அசைக்க முடியாத பலம் : கொமினிகேஷனில் தொழில் புரியும் பத்துப்பேர்
அசைக்கக்கூடிய பலம்: ரெலோ தலைவர் பதவி
எதிர்பார்ப்பு : கூட்டமைப்பிற்கு சுழற்சி முறையிலாவது தலைவராவது
நண்பர்கள் : மன்னார் மீனவர்கள்
எதிரிகள் : ரெலோவைக் கூறுபோட்டவர்கள்
மறந்தது : ஆயுதம் ஏந்திப் போராடியதை
மறக்காதது : போராடிய காலத்தில் போட்டுத் தள்ளி யவர்களை
ஏக்கம் : போட்டுத் தள்ளப் போயும் போட முடியாது போனமையை
தவறவிட்டது : பாடசாலைக் கல்வியை
நிறைவேறாதிருக்கும் ஆசை : அமெரிக்க சென்று ஆங்கிலத்தில் பேசுவது
நிறைவேறிய ஆசை : பிரபாகரனைச் சந்தித்து பாவமன்னிப்பு கேட்டமை
மிகவும் பிடித்தது: பாராளுமன்றத்தில் பரிமாறப்படும் ருசியான சாப்பாடு
சாதனை : ரெலோ இயக்க பெயரை இதுவரை தக்க வைத்திருப்பது
அதிக மரியாதை வைத்திருப்பது : சம்பந்தன் என்று கூறுவது உண்மையா?
மனம் வெதும்பிய சந்தர்ப்பம் : குட்டிமணி. தக்கத்துரையின் மரணங்கள்
அடிமனம் குளிர்ந்தது: பிரபாகரன் மண்டையில் கொத்தை பார்த்தபோது.
எதிர்கால இலட்சியம் : மன்னாரில் ஒரு அரண்மனை கட்டுவது
கோபம் கொள்வது : ரெலோ சார்பில் ஏனையோர் அறிக்கை விடுவது
எதிர்பார்த்துக் கொண்டிருப்பது : அடுத்த பாராளுமன்றத் தேர்தலை
எதிர்பாராத சம்பவம் : பாராளுமன்றப் பிரவேசம்.
No comments:
Post a Comment