2005ல் மைத்திரிபால மகிந்த ராஜபக்ஷவுக்கு சூழ்ச்சி செய்தார்! சூழ்ச்சியை வெளியிட நான் தயார்
2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிரிசேன, மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகச் செயல்பட்டார் எனவும், இந்த அரசியல் சூழ்ச்சியை வெளியிடத் தான் தயாராக இருப்பதாகவும், முடிந்தால் மைத்திரி என்னுடன் விவாத்துக்கு வர வேண்டும் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அறிவித்துள்ளார்.
கட்சியின் பல்வேறு நபர்கள் ஊடாக தன்னுடன் நேரடியாக விவாத்துக்கு வருமாறு மைமதிரிபால சிரிசேன ரணிலுக்கு அறை கூவல் விட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த திஸ்ஸ அத்தநாயக்க, மைத்திரிக்கு சவால் விட்டது நானே என்றும், தன்னுடன் அவர் விவாத்துக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment