ஐ.தே.க தவிசாளர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் தேர்தல் ஆணையாளரைச் சந்தித்து, செப்-8ல் நடக்கும் தேர்தலில் வாக்குப் பெட்டி மாற்றப்படலாம். இது வாக்களிப்பு நிலையத்தில் இருந்து வாக்கெண்ணும் நிலையத்துக்கு கொண்டு செல்கையில் நடைபெறலாம். இதை தடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையாளர், இப்படி ஒரு தடவைதான் நடந்துள்ளது. அது 1981ல் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட சபைத் தேர்தலில் மாத்திரமே என்று தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேராவைப் பார்த்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment