சிறையிலுள்ள ஹெரோயின் கடத்தல்காரின் மனைவி 1600 ஹெரோயின பக்கற்டுக்களுடன் கைது
1600 ஹெரோயின் போதை பொருள் பக்கற்டுக்களுடன் சந்தேக நபர் ஒருவர் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்துள்ளனர் எனவும், சிறைவாசம் அனுபவித்து வரும் முக்கிய ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவரின் மனைவியிடமிருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பொரலஸ்கமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இஷாந்த குமார எப்பலகொட்டுவ தெரிவித்துள்ளார்.
பிரதி பொலிஸ்மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் பணிப்புரைக்கு அமைய மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment