Saturday, August 18, 2012

சடடவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 12 இலங்கையர்களை நாடுகடத்துகின்றது இந்தியா

இந்தியாவின் கேரளாவிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த 12 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளவர்களில் 19 பெண்களும் 22 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், நாடு கடத்தப்படவுள்ள குறித்த இலங்கையர்கள் சுற்றுலா வீசாவில் கேரளா சென்று, அங்கிருந்து அவுஸ்திரேலியா செல்லும் குழுவுடன் இணைந்து கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment