H.I.V வைரஸ் இருக்கிறதா என்பதை உமிழ்நீர் கொண்டு அறியலாமாம்
எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்றோமா அல்லது இல்லையா எனபதை வீட்டிலே பரிசோதனை செய்து பார்ப்பதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, சமீபத்தில் ஓராகுயிக் என்ற மருத்துவ பரிசோதனையை அறிமுகப்படுத்தியது. இதன் உதவியால், எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான H.I.V வைரஸ் இருக்கிறதா என்பதை உமிழ்நீர் கொண்டு அறியலாம் எனவும், இப்பரிசோதனையின் மூலம், விட்டிலிருந்தே சுய பரிசோதனை மேற்கொள்ள அமெரிக்க துறை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment