சவாலை ஏற்றார் சங்கநாயக்கர் ஓமல்பே சோபித தேரர்
மத குருமார் பாராளுமன்றத்துக்கு செல்வதைத் தடைசெய்யும் பிரேரணை பற்றி பகிரங்க விவாதத்துக்கு யாரும் வரலாம் என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ விடுத்துள்ள சவாலை ஏற்றுக் கொள்வதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர், ராமன்ய மகா நிக்காயவின் தென்னிலங்கை பிரதான சங்கநாயக்கர் வண. கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார்
0 comments :
Post a Comment