கொழும்பு கோட்டை பொலிஸ் தலைமையகம் மீரிகானைக்கு விரைவில் இடமாற்றப்படுமாம்.
எந்த வித வரிவிதிப்புமின்றி 9,300 இலட்சம் செலவில் மீரிகானையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுவரும் கட்டிடத்திற்கு கொழும்பு கோட்டை யிலுள்ள பொலிஸ் தலைமையகம் இடமாற்றப்படவிருக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது
பொலிஸ் தலைமையகம் கோட்டையில் இருப்பதால் அப்பகுதி வீதிகள் மூடப்பட்டு மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுவதாகவும், பொலிஸ் தலைமையகம் இவ்வாறு இடமாற்றப்பட்டதன் பின்னர் குறித்த இடம் வர்த்தக செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என தெரிவக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment