சமய குருமார் பாராளுமன்றம் செல்வதைத் தடுக்கும் பிரேரணையை கொண்டு வந்த பாராளமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ கள்ளத்தனமாக பரீட்சைச் சான்றிதழ் தயாரித்துக் கொண்ட ஒருவராவார் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட அறிவிரையாளரும் மேற்கு மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில் கூறியுள்ளார்.
தான் சொல்வது உண்மையென்றும், பொய்யென்றால் தனக்கெதிராக வழக்கிடலாமென குறிப்பிட்ட அவர், 1999 ல் உண்ணாட்டு வருமானத் திணைக்களத்தின் நிர்வாக அறிக்கையில் வரிகட்டாததால் தண்டம் விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் 27வது நபர் விஜேதாச ராஜபக்ஷ என்றும், கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment