யாழ். வைத்தியசாலையின் மலசலகூட குழாயிலி ருந்து சிசுவின் சடலம் மீட்டு! தாய் தலைமறைவு
யாழ். போதனா வைத்தியசாலையின் மலசலகூட குழாயிலிருந்து சிசு ஒன்றின் சடலத்தை நேற்றிரவு மீட்கப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்து ள்ளனர். மலசலகூட குழாயினை துப்பரவு செய்து கொண்டிருந்த போதே . அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவம் குறித்த சிசு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரசவிக்கப்பட்டு மலசல கூட குழாயில் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சிசுவின் தாயை கண்டுபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்-பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment