எருமையைக் கொன்ற இருவர் கைவிலங்கிட்ட நிலையில் தப்பியோட்டம்.
எருமையைக் கொல்கிறார்கள் என்று கிடைத்த தகவலின் பேரில் பண்டாரகமை அத்துலுகமவுக்குச் சென்ற பொலிஸ் குழுவில் இருந்த பொலிஸ்காரர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் விலங்கு மாட்டப்பட்ட இருவர் தப்பியோடியுள்ளார்கள் என்றும் பண்டாரகமை கோட்ட மோசடி ஒழிப்பு பிரிவு கூறுகின்றது.
0 comments :
Post a Comment