கிண்ணியாவில் இரு பெண்களின் சடலங்கள் கருகிய நிலையில் மீட்பு
திருகோணமலை - கிண்ணியா ஆழங்குளம் பிரதேசத்தில் இரு பெண் களின் சடலங்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தாய் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment