வட மாகாணத் தேர்தலை முதலில் நடாத்துக – ஜே. வி. பி.
வேறு மாகாணங்களில் தேர்தல் நடாத்துவதற்கு முன்பு பல ஆண்டுகளாக மாகாண சபைத் தேர்தல் நடைபெறாத வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று, மக்கள் விடுதலை முண்ணி பாராளமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
கண்ணி வெடிகள் காரணமாக தற்பொது தேர்தல்கள் நடாத்த முடியாது என்றால், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல், மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களை எவ்வாறு அங்கு நடத்தினீர்கள் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment