இந்ததேர்தலில் போட்டியிட மாட்டோமென அரசிடம் கூறிவிட்டோம்! ஹெல உறுமய
நடைபெறவிருக்கும் வடமத்திய, சபரகமுவை மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களின் போட்டியிடப் போவதில்லையென ஜாதிக ஹெல உறுமய முடிவு செய்திருப்பதாக ஐமசுகூ பொதுச் செயலாளருக்கு அறிவித்துவிட்டோமென அக்கட்சியின் ஊடக்கப் பேச்சாளர் நிசாந் வர்ணசிங்க தெரிக்கின்றார்.
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு நிலைமையில் மக்களின் அக்கறை குறைந்து வருதற்கான காரணங்களை பரிசீலித்துப் பார்த்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
0 comments :
Post a Comment