டெல்லியில் நடைபெறும் தெற்காசிய சம்மேளன போட்டிகளில் முன்னாள் புலிகளுக்கு இடம்
புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ போராளிகளின் மத்தியி லிருந்து எட்டுப் பேர் தேசிய அணிக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என விளையாட்டு துறை அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் சிலர் அடுத்தாண்டு டெல்லியில் நடைபெறும் தெற்காசிய சம்மேளன விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவர் என்று விளையாட்டு அமைச்சின் ஊடகச் செயலாளர் ஹர்சா அபேக்கோன் சிங்குவா இதழுக்குத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment