பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறியொன்றின் மீது காலி உடுகம பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மாடுகள் ஏற்றிச் சென்ற குறித்த லொறியில் இருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment