நிசாம் காரியப்பர் முதலமைச்சர் வேட்பாளர்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சர் வேட்பாளராக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாம் காரயப்பர் பெயரிடப்பட்டுள்ளார். ஐமசுகூ வில் சேராமல் தனித்துப் போட்டியிட முகா திடீரெனத் தீர்மானித்ததால் இறுதிநேர வேட்பாளர் தெரிவில் ஐமசுகூ வுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கின்றது.
0 comments :
Post a Comment