பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்க அரசாங்கம் நடவடிக்கை
பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை களை தீர்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சுதந்திர பட்டதாரிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும், அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் அரச நிர்வாக அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் விடுமுறை தொடர்பான விடயங்கள் குறித்தும் இணக்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பப்டுகின்றது.
0 comments :
Post a Comment